நாள்28.12.2015 : உருளைக்கிழங்கு விலை நிலையாக இருக்கும்
நாள்08.12.2015 : மஞ்சள் விலை முன்னறிவிப்பு - மஞ்சளை சேமித்து விற்கவும்
நாள்24.11.2015 : ரபீ மக்காச்சோளத்தத்தின் வீலை நிலையாக இருக்கும்
நாள்18.11.2015 : மரவள்ளிக்கிழங்கு அறுவடையின் போது நிலையாக இருக்கும்
நாள்02.11.2015 : தேங்காய், மற்றும் கொப்பரை விலை ஜனவரி ,2016 வரை நிலையாக இருக்கம்
நாள்29.10.2015 : கொத்தமல்லி பயிரிட்டு இலாபம் பெறலாம்
நாள்16.10.2015 : விவசாயிகள் தற்போது மிளகாய் விதைத்து பயனடையலாம்
நாள்16.10.2015 : கம்பு விதைத்து மானாவாரி விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறலாம்
நாள்14.10.2015 : கொண்டைக் கடலை நடவு செய்யலாம்
நாள்12.09.2015 : கடைபோக உருளைக்கிழங்கு அறுவடையின் போது நிலையான விலை கிடைக்கும்
நாள்31.08.2015 : அறுவடைக்குப் பின் சூரியகாந்தியை உடனே விற்கவும்
நாள்29.08.2015 : சின்ன வெங்காயத்தை சேமித்து விற்கவும்
நாள்16.07.2015 : நேந்திரன் வாலை விலை அதிக்கரிக்கும் ; பூவன் மற்றும் கற்பூரவள்ளி வாழைக்கு நிலையான விலை இருக்கும்
நாள்15.07.2015 : தரமான மஞ்சளுக்கு நல்ல வீலை கிடைக்கும்
நாள்13.07.2015 : ஆடிப்பட்ட வீலை மூன்னறிவிப்பு
நாள்10.07.2015 : தரமான மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்கும்
நாள்07.07.2015 : அறுவடை செய்த கோடை பருத்தி உடனடியாக விற்கவும்
நாள்03.07.2015 : மக்காச் சோளத்தின் விலை நிலையாக இருக்கும்
நாள்29.06.2015 : மக்காச் சோளத்தின் விலை நிலையாக இருக்கும்
நாள்22.06.2015 : தேங்காய் மற்றும் கொப்பரையை உடனே விற்களம்
நாள்15.06.2015 : சின்ன வெங்காய விலை சீராக இருக்கும்
நாள்03.06.2015 : மலை சாகுபடி மரவள்ளிக்கிழங்கு விலை குறையும்
நாள்02.06.2015 : ஆடிப்பட்ட சோளத்தின் விலை நிலையாக இருக்கும்
நாள்17.04.2015 : தேங்காய் மற்றும் கொப்பரை விலை நிலையாக இருக்கும்
நாள்15.04.2015 : தேங்காய் மற்றும் கொப்பரை விலை நிலையாக இருக்கும்
நாள் 09.04.2015 : மக்காச் சோளத்தை இருப்பு வைத்து விற்கலாம்
நாள் 01.04.2015 : அறுவடை செய்த எள்ளை உடனடியாக விற்கவும்
நாள் 30.03.2015 : அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை சேமித்து விற்கவும்
நாள் 11.03.2015 : அக்டோபர் - நவம்பர் மாதங்களில் அறுவடையாகும் மரவள்ளிக்கிழங்கு விலை நிலையாக இருக்கும்
நாள் 06.03.2015 : அறுவடை செய்த உளுந்து மற்றும் பாசிப்பயிரை விற்கவும்
நாள் 06.03.2015 : அறுவடை செய்த சூரியகாந்தி விதையை சேமித்து விற்கவும்
நாள் 04.03.2015 : அறுவடைக்கு பின் மிளகாய் வற்றலை உடனடியாக விற்கவும்
நாள் 27.02.2015 : அறுவடை செய்த கொத்தமல்லியை உடனடியாக விற்கவும்
நாள் 20.02.2015 : கேரட் மற்றும் பீட்ரூட்டிற்கு அறுவடை சமயத்தில் நல்ல விலை கிடைக்கும்
நாள் 20.02.2015 : அறுவடை செய்த பருத்தியை உடனடியாக விற்கவும்
நாள் 18.02.2015 : அறுவடைக்கு வரும் கொண்டைக்கடலை விலையானது நிலையாக இருக்கும்
நாள் 11.02.2015 : பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கு நிலையான விலை இருக்கும்
நாள் 11.02.2015 : தைப்பட்டத்திற்கான காய்கறிகளின் விலை முன்னறிவிப்பு - தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை
நாள் 05.02.2015 : தேங்காய் மற்றும் கொப்பரையை உடனே விற்கலாம்
நாள் 05.02.2015 : அறுவடையாகும் கம்பு மற்றும் கேழ்வரகை இருப்பு வைத்து மார்ச் - ஏப்ரல் மதங்களில் விற்கலாம்
நாள் 28.01.2015 : நீர்போக நடவு உருளைக்கிழங்கு அறுவடையின் போது நிலையான விலை கிடைக்கும்
நாள் 22.01.2015 : தைப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை சீராக இருக்கும்
நாள் 14.01.2015 : அறுவடையான மக்காச்சோளத்தை உடனடியாக விற்கலாம்
நாள் 08.01.2015 : தைப்பட்ட நடவுக்கான நிலக்கடலை மற்றும் எள் விலை நிலையாக இருக்கும்
|