தவேப வேளாண் இணைய தளம் :: சந்தை செய்திகள் :: DEMIC - செய்தி வெளியீடுகள்

நாள் 06.12.2014 : சூரியகாந்தியின் விலை அறுவடையின் போது நிலையாக இருக்கும்

நாள் 27.11.2014 : கேழ்வரகை இருப்பு வைத்து விற்கலாம்

நாள் 20.11.2014 : மஞ்சளை இருப்பு வைத்து விற்கலாம்

நாள் 18.11.2014 : பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் வாழைக்கு நிலையான விலை இருக்கும் ்

நாள் 14.11.2014 : அறுவடை காலங்களில் உருளைக்கிழங்கு விலை நிலையாக இருக்கும்

நாள் 11.11.2014 : கார்த்திகைப்பட்டத்திற்கான காய்கறிகளின் விலை முன்னறிவிப்பு - தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை

நாள் 29.10.2014 : மக்காச்சோளத்தை உடனடியாக விற்கலாம்

நாள் 20.10.2014 : அறுவடைக்கு வரும் மரவள்ளிக் கிழங்கின் விலை நிலையாக இருக்கும்

நாள் 14.10.2014 : கார்த்திகை பட்ட பயிர்களுக்கான விலை முன்னறிப்பு

நாள் 14.10.2014 : தேங்காய் மற்றும் கொப்பரையை உடனே விற்கலாம்

நாள் 30.09.2014 : அறுவடை காலத்தில் மிளகாய் வற்றல் விலை கிலோவிற்கு ரூ . 75-80 வரை நிலவும்

நாள் 23.09.2014 : அறுவடையான சோளத்தை உடனே விற்கவும்

நாள் 22.09.2014 : அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்

நாள் 04.08.2014 : ஆடிப்பட்டத்திற்கான காய்கறிகளின் விலை முன்னறிவிப்பு – தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை

நாள் 31.07.2014 : நேந்திரன் வாழைக்கு நல்ல விலை கிடைக்கும்

நாள் 22.07.2014 : பருத்திக்கு நல்ல விலை கிடைக்கும்

நாள் 18.07.2014 : தேங்காய் மற்றும் கொப்பரையை இருப்புவைத்து விற்கவும்

நாள் 02.07.2014 : ஆடிப்பட்டப் பயிர்களுக்கான விலை முன்னறிவிப்பு

நாள் 25.06.2014 : ஜூன் முதல் ஆகஸ்டு மாதங்களில் மரவள்ளிக்கிழங்கிற்கு நல்ல விலை கிடைக்கும்

நாள் 05.06.2014 : பூவன் வாழையின் விலை நிலையாக இருக்கும்

நாள் 09.05.2014 : சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்து விற்கலாம்

நாள் 03.05.2014 : மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏறுமுகத்தில் தக்காளி விலை

நாள் 03.05.2014 : அறுவடை செய்த உருளைக் கிழங்கினை விற்கவும்

நாள் 23.04.2014 : மே மற்றும் ஜூன் மாதங்களில் நிலையான விலையில் கத்திரி ்

நாள் 28.03.2014 : தற்போது நடும் மரவள்ளிக்கிழங்கிற்கு அறுவடையின் போது நல்ல விலை கிடைக்கும்

நாள் 25.03.2014 : அறுவடை செய்த கொண்டைக்கடலையை உடனே விற்கவும்

நாள் 25.03.2014 : அறுவடை செய்த சூரியகாந்தியை உடனே விற்கவும்

நாள் 19.03.2014 : உளுந்து மற்றும் பச்சைப்பயறை உடனடியாக விற்கவும்

நாள் 13.03.2014 : கொத்தமல்லியின் பண்ணை விலை உயரும்; கம்பு, ராகி விலைகள் நிலையாக இறுக்கும்

நாள் 12.03.2014 : மிளகாய் வற்றலை உடனே விற்கவும்

நாள் 10.03.2014 : தேங்காய் மற்றும் கொப்பரையில் விலை ஏற்றம்

நாள் 03.03.2014 : பீட்ரூட் விலை சீராக இருக்கும்

நாள் 03.03.2014 : கேரட்டின் பண்ணை விலை கிலோவிற்கு ரூ 14-16 வரை இருக்கும்

நாள் 01.03.2014 : தக்காளி விலை மார்ச் இரண்டாம் வாரம் முதல் உயாரும்

நாள் 18.02.2014 : வெண்டை விலை சீரக இருக்கும்

நாள் 18.02.2014 : மார்ச் இரண்டாம் வாரம் வரை நிலையான விலையில் கத்திரி

நாள் 17.02.2014 : மஞ்சள் விலை ஏறுவதற்கான வாய்புகள் அதிகம்

நாள் 23.01.2014 : சிறுதானியங்களில் உற்பத்தி மற்றும் மதிப்புகூட்டுதலுக்கான பயிற்சி

நாள் 21.01.2014 : தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி

நாள் 21.01.2014 : தயார்நிலை உணவுகள் தயாரிக்கும் பயிற்சி

நாள் 17.01.2014 : நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

நாள் 06.01.2014 : அறுவடை ஆகும் கடைபோக உருளைக்கிழங்கை உடனே விற்கவும்

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள

உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் (DEMIC),
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் - 641 003.
தொலைபேசி: 0422-2431405.

 

Demic Press Notes - Archives
-
-
-
-
-
-
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2020