ஊட்டச்சத்து மேலாண்மை
ஊட்டச்சத்து மேலாண்மை பற்றிய தகவல்கள்
-
முன்னுரை
-
ஊட்டச்சத்துக்களின் பங்கு
-
உரமிடுதல்
-
இயற்கை உரங்கள்
-
ஊட்டச்சத்து குறைபாடுகள்
-
ஒருங்கிணைந்த உர மேலாண்மை
முன்னுரை
முன்னுரை
ஊட்டச்சத்துக்களின் பங்கு
உரமிடுதல்
இயற்கை உரங்கள்
ஊட்டச்சத்து குறைபாடுகள்
ஒருங்கிணைந்த உர மேலாண்மை
|
ஊட்டச்சத்துக்களின் பங்கு
ஒவ்வொரு பயிருக்கும், பதினாறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை வளிமண்டலம் மற்றும் மண் நீரிலிருந்து பெறப்படுகின்றன. மீதமுள்ள பதிமூன்று ஊட்டச்சத்துக்கள் (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சல்பர், இரும்பு, ஜிங்க், மாங்கனீசு, தாமிரம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின்) மண்ணின் தாதுக்கள் மற்றும் மண்ணின் அங்கக பொருட்கள் அல்லது இராசாயன அல்லது இயற்கை உரங்களின் மூலம் அளிக்கப்படுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் ஆகும். ஒவ்வொன்றும் சம அளவில் இன்றியமையாததாகும். |
பேரூட்டச்சத்துக்கள்
தழைச்சத்து
|
மணிச்சத்து
|
சாம்பல் சத்து
|
நுண்ணுாட்டச்சத்துக்கள்
சல்பர்:
|
ஜிங்க்:
|
மாங்கனீசு:
|
போரான்:
|
மெக்னீசியம்:
|
தாமிரம்:
|
உரமிடுதல்
அடி உரமிடுதல்
இயற்கை உரங்களை அடி உரமிடுதல்: |
வேதி உரத்தினை அடி உரமிடுதல்
|
மேலுரமிடுதல்
மண்வழி உர மிடுதல்
|
இலைகள் மேல் தெளித்தல்
|
தழைச்சத்து விரையமாவதை தவிர்க்க
|
|
அசோஸ்பைரில்லம்: : 12 பொட்டலம் (2400 கிராம்/எக்டர்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணுயிர் கலவை-1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30 வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதேபோல் கரும்பு நட்ட 90 வது நாள் கரும்பு வரிசையில் அடுத்த பகுதியில் இதே அளவில் இடுதல் வேண்டும்.(கிணற்று நீர்ப்பாசனமுறைய இடங்களுக்கு). |
|
தொடராக இடுதல்: களைக்கொத்தினால் 15 செ.மீ ஆழ சால் அமைத்து, அதில் உரங்களை தொடராக இட்டு பின் மண் கொண்டு மூட வேண்டும். |
|
ஆழ்துளை முறையில் இடுதல்: 255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து 15 செ.மீ ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கும் அருகே இடுவதன் மூலம் தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம். |
நுண்ணுாட்டக் கலவை :கரும்பிற்கு அனைத்து நுண்ணுாட்டத்தையும் அளிப்பதற்கு, 20 கிலோ பெர்ரஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ ஜிங்க் சல்பேட், 5 கிலோ காப்பர் சல்பேட், 5 கிலோ போராக்ஸ் ஆகியவை உள்ள நுண்ணுாட்ட கலவையை எக்டருக்கு 50 கிலோ வீதத்தில் 100 கிலோ நன்கு மட்கிய தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் மண்ணில் இடுவது பரிந்துரைக்கப்படுகிறது. |
இயற்கை உரங்கள்
தொழுஉரம்:
|
பசுந்தாள் உரம்:
|
சர்க்கரை ஆலைக்கழிவு:
|
கரும்புத்தோகை மற்றும் ஆலைக்கழிவிலிருந்து மட்கு:
|
உயிர் உரங்கள்:
|
வேப்பம்புண்ணாக்கு:
|
ஊட்டச்சத்து குறைபாடுகள்
தழைச்சத்து:
|
|
நிவர்த்தி:
|
மணிச்சத்து:
|
|
நிவர்த்தி: |
சாம்பல்சத்து:
|
|
நிவர்த்தி: |
ஜிங்க்:
|
|
நிவர்த்தி: |
இரும்பு:
|
நிவர்த்தி: |
கால்சியம்:
|
நிவர்த்தி: |
மெக்னீசியம்:
|
நிவர்த்தி: |
சல்பர்:
|
நிவர்த்தி: அம்மோனியம் சல்பேட் - 24% சல்பர்
|
மாங்கனீசு:
|
நிவர்த்தி: 0.5-1% மாங்கனீசு சல்பேட் கரைசலை (எக்டருக்கு 7.5-15 கிலோ மாங்கனீசு) 3-4 முறை இலைமூலம் தெளிப்பது 25-75 கிலோ மாங்கனீசை மண்மூலம் இடுவதை விட சிறந்தது. |
போரான்
|
நிவர்த்தி: |
மாலிப்டினம்:
|
|
நிவர்த்தி: |
ஊட்டச்சத்து தேவை: தமிழ்நாடு
கரும்பு பயிர் (கரும்பு ஆலைகளுக்கு உகந்தது):
எக்டருக்கு 275:62.5:112.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து
பயிருக்கான பரிந்துரை |
மொத்த உரத்திற்கான பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
62.5 |
- |
- |
390 |
- |
30-45 நாட்கள் |
90 |
- |
37.5 |
200 |
- |
62.5 |
75-90 நாட்கள் |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
120-135 நாட்களுக்கு பிறகு |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
மொத்தம் |
275 |
62.5 |
112.5 |
610 |
390 |
187.5 |
எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது 25 டன் மட்கு அல்லது 37.5 டன் கடைசி உழவுக்கு முன்பு தோட்ட நிலத்தில் இட வேண்டும்.
கரும்பு -கட்டை பயிர் (கரும்பு ஆலைகளுக்கு உகந்தது):
எக்டருக்கு 275 + 25% அதிக தழைச்சத்து: 62.5:112.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து
கட்டை கரும்பிற்கான பரிந்துரை |
மொத்த உரத்திற்கான பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
68.5 |
62.5 |
- |
148 |
390 |
- |
30-45 நாட்கள் |
90 |
- |
37.5 |
200 |
- |
62.5 |
75-90 நாட்கள் |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
120-135 நாட்களுக்கு பிறகு |
92.5 |
- |
37.5 |
205 |
- |
62.5 |
மொத்தம் |
343.5 |
62.5 |
112.5 |
758 |
390 |
187.5 |
வெல்லம் தயாரிப்புக்கான கரும்பு (பயிர் மற்றும் கட்டை கரும்பு):
எக்டருக்கு 225:625.5:112.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து
வெல்லம் தயாரிப்புக்கான கரும்பிற்கு உர பரிந்துரை |
மொத்த உரத்திற்கான பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
62.5 |
- |
- |
390 |
- |
30-45 நாட்கள் |
75 |
- |
37.5 |
162 |
- |
62.5 |
75-90 நாட்கள் |
75 |
- |
37.5 |
162 |
- |
62.5 |
120-135 நாட்களுக்கு பிறகு |
75 |
- |
37.5 |
162 |
- |
62.5 |
மொத்தம் |
225 |
62.5 |
112.5 |
486 |
390 |
187.5 |
கரும்பிற்கான உர பரிந்துரை –கேரளா
பந்தளம் மற்றும் திருவல்லா பகுதிகள்:
எக்டருக்கு 165:82.5:82.5 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து
பந்தளம் மற்றும் திருவல்லா பகுதிகளுக்கான பரிந்துரை |
மொத்த உரத்திற்கான பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணிச் சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
82.5 |
- |
- |
515 |
- |
45 நாட்கள் |
82.5 |
- |
41.5 |
179 |
- |
69 |
90 நாட்கள் |
82.5 |
- |
41 |
179 |
- |
68 |
மொத்தம் |
165 |
82.5 |
82.5 |
358 |
515 |
137 |
-
மட்கு அல்லது தொழு உரத்தை எக்டருக்கு 10 டன் அல்லது ஆலைக்கழிவு 5 டன் அல்லது டோலமைட் 500 கிலோ அல்லது கால்சியம் கார்பனேட் 750 கிலோ இடுதல் வேண்டும்.
-
தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை இரு பகுதிகளாக பிரித்து நடவு செய்த பின் 45 நாட்கள் கழித்து முதல் பகுதியையும், இரண்டாவது பகுதியை 90 நாட்கள் கழித்தும் மண் அணைப்புடன் சேர்த்து இடுதல் வேண்டும். 100 நாட்களுக்கு பிறகு தழைச்சத்திடுதல் கூடாது.மணிச்சத்து முழுவதையும் அடி உரமாக இட வேண்டும்.
சித்துார் பகுதிக்கு
எக்டருக்கு 225:75:75 தழை, மணி மற்றும் சாம்பல் சத்து
சித்துார் பகுதிக்கான உர பரிந்துரை |
மொத்த உரத்திற்கான பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
45 நாட்கள் |
112.5 |
- |
37.5 |
244 |
- |
62 |
90 நாட்கள் |
112.5 |
- |
37.5 |
244 |
- |
62 |
மொத்தம் |
225 |
75 |
75 |
488 |
468 |
124 |
புதிதாக அகற்றப்பட்ட வனப்பகுதிக்கு
எக்டருக்கு 115:75:90 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து
புதிதாக அகற்றப்பட்ட பகுதிக்கான பரிந்துரை |
மொத்த உரத்திற்கான பரிந்துரை கிலோ/எக்டர் |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
45 நாட்கள் |
57.5 |
- |
45 |
124 |
- |
74 |
90 நாட்கள் |
57.5 |
- |
45 |
124 |
- |
74 |
மொத்தம் |
115 |
75 |
90 |
248 |
468 |
148 |
கரும்பிற்கான உர பரிந்துரை – கர்நாடகா
பரிந்துரைக்கப்பட்ட உர அளவு i)250:75:150 கிலோ/எக்டர் (பயிருக்கு)
ii)315:75:190 கிலோ/எக்டர் (கட்டை பயிர்)
கரும்பு பயிருக்கான பரிந்துரை |
மொத்த உர பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
60 நாட்கள் |
125 |
- |
75 |
271 |
- |
124.5 |
90 நாட்கள் |
125 |
- |
75 |
271 |
- |
124.5 |
மொத்தம் |
250 |
75 |
150 |
542 |
468 |
249 |
கட்டை பயிருக்கான உரப் பரிந்துரை |
மொத்த உர பரிந்துரை |
நேரடி ரசாயன உரம் |
||||
|
தழைசத்து |
மணி சத்து |
சாம்பல் சத்து |
யூரியா |
சூப்பர் பாஸ்பேட் |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
அடி உரம் |
- |
75 |
- |
- |
468 |
- |
60 நாட்கள் |
157.5 |
- |
95 |
341 |
- |
157 |
90 நாட்கள் |
157.5 |
- |
95 |
341 |
- |
157 |
மொத்தம் |
315 |
75 |
190 |
682 |
468 |
314 |
மற்ற வேதி உரங்கள்
10:26:26 காம்ளக்ஸ், யூரியா மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ்
பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்
வேதி உரம் |
நடவிற்கு முன் |
45 வது நாள் |
90 வது நாள் |
10:26:26 காம்ளக்ஸ் |
250 |
- |
- |
யூரியா |
- |
280 |
280 |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
- |
50 |
50 |
17:17:17 காம்பளக்ஸ், யூரியா மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்
வேதி உரம் |
நடவிற்கு முன் |
45 வது நாள் |
90 வது நாள் |
17:17:17 காம்ளக்ஸ் |
375 |
- |
- |
யூரியா |
- |
235 |
235 |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
- |
50 |
50 |
டிஏபி (டை அம்மோனியம் பாஸ்பேட்), யூரியா, மியூரேட் ஆஃப் பொட்டாஷ் பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்
வேதி உரம் |
நடவிற்கு முன் |
45 வது நாள் |
90 வது நாள் |
டிஏபி |
135 |
- |
- |
யூரியா |
- |
280 |
280 |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
- |
100 |
100 |
20:20 காம்ளக்ஸ், யூரியா, மியூரேட் ஆஃப் பொட்டாஷ் பரிந்துரைக்கப்பட்ட அளவு கிலோ/எக்டர்
வேதி உரம் |
நடவிற்கு முன் |
45 வது நாள் |
90 வது நாள் |
20:20 காம்ளக்ஸ் |
315 |
- |
- |
யூரியா |
- |
240 |
240 |
மியூரேட் ஆஃப் பொட்டாஷ் |
- |
100 |
100 |