| | | Vidai Gramma Thittam|  |  |  |  |
 
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை ஆய்வுக்கூடம்
   

 

tes

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை ஆய்வுக்கூடம்

trrol

ஆய்வு செய்யப்படும் விதை மாதிரிகள்

பயிர்ப்பெருக்கம் மற்றும் மரபியல் இயக்ககம், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தனியார் பண்ணைகள் (கேட்டுக்கொண்டால்) ஆகியவை அனுப்பும் வல்லுநர் மற்றும் உண்மை நிலை விதைகளில் முளைப்புத்திறன், புறத்தூய்மை, 100 விதைகள் எடை மற்றும் பிற இரக விதைகள் கலப்பு போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

கட்டணம் :  ரூ. 100 / மாதிரி

தொடர்புக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் 641 003
தொலைபேசி 0422 6611232
தொலைபிரதி 0422 6611432

 

 
 
 
 
 

| | | Vidai Gramma Thittam|  |  |  |  |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam