பயிர் காப்பீட்டுதிட்டம் :: தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி லிட் |
||||||||
வானிலை |
||||||||
தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி லிட் 1919யில் சர் தோரப் டாடாவால் நியூ இந்தியா நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்தியர்களின் உரிமையாளர்களைக் கொண்ட இந்திய காப்பீடு நிறுவனம் ஆகும்.
நியூ இந்தியா நிறுவனம் பல்வேறு துறைகளில் முன்னோடியாக விளக்குகின்றது. அதாவது முதல் உள்நாட்டு விமானங்களை 1946ல் காப்பீடு செய்தது முதல் 1980 செயற்கைக்கோள் காப்பீடு வரை அது மட்டுமல்லாமல், இன்சாட் 2இ, (இன்சாட் 2இ) காப்பீடு செய்தது உட்பட பல்வேறு துறையில் முதலாவதாக உள்ளது. பல்வேறு வகையான உடன்பாடுகளை நியூ இந்தியா நிறுவனம் வழங்குவதால், மனிதர்களுக்கு அல்லாத காப்பீடுகள் வழங்குவதில் பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியுஆப்பிரிக்க பிரதேசங்களிலும் விளங்குகின்றது. வாத்துக் காப்பீடு திட்டம், முயல் காப்பீடு திட்டம், உள்நாட்டு மீன் காப்பீடு திட்டம், பட்டுப்புழு காப்பீடு திட்டம், விலங்குகளைக் கொண்டு செலுத்தப்படும் வண்டியிற்கான காப்பீடு, குடிசைக் காப்பீடு, சாண எரிவாயு காப்பீடு திட்டம், பழங்குடியினர்களுக்கான திட்டம், விவசாயிகளுக்கான காப்பீடு திட்டம், ஒருங்கிணைந்த மலரியல் காப்பீடு.
|
||||||||
திருந்திய நெல் சாகுபடி |
||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
||||||||
வல்லுனரை கேளுங்கள் |
||||||||