சந்தை படுத்துதல்

ராகி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் நல்ல விற்பனை மற்றும் தேவைக்கான சூழலை ஏற்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான லாபத்தை அளிக்கின்றன. விற்பனை முறைகளை சீர்செய்து, பொருள் பரிமாற்றங்களை வெளிப்படையாக்குகிறது. முறையான விற்பனை, சரியான எடை, உடனடியாக பணம் பட்டுவாடா மற்றும் பிற விற்பனை சார்ந்த சேவைகள் மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் விவசாய பெருமக்களுக்கு பலன் அளித்து வருகிறது. விற்பனை செயல்களைக் கண்காணிக்க விற்பனைக் குழு உள்ளது. விற்பனைக் குழுவில் விவசாய பிரதிநிதிகள், கமிஷன் ஏஜண்டுகள் மற்றும் அரசு ஊழியர்கள் இருப்பர். தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு தனித்தனியாக விற்பனைக் குழுக்கள் உள்ளன.

மாநிலம் வாரியாக...

மேலே செல்க

 

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் - தமிழ்நாடு

வ.
எண்

மாவட்டம்

விற்பனைக் குழு/ ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

முகவரி

தொலைபேசி எண்

1.

காஞ்சிபுரம் விற்பனைக் குழு

காஞ்சிபுரம் விற்பனைக் குழு

42 B, வாத்யா ரோடு, காஞ்சிபுரம் - 831 502

044 -27222811

அச்சரப்பாக்கம்

2/134, GST ரோடு  அச்சரப்பாக்கம்- 603 301.

04115 222203

2.

 

கடலுார் விற்பனைக் குழு

 

கடலுார் முத்துநகர்

சிதம்பரம் ரோடு, கடலுார் ஹார்பர்- 607 003.

04142 - 2338072

திட்டக்குடி

தொழுதுார் ரோடு, திட்டக்குடி

04143 285352

சிதம்பரம்

உழவர் சந்தை காம்ப்லெக்ஸ்  சிதம்பரம்- 608 001

04144 230677

குறிஞ்சிப்பாடி

சிதம்பரம் ரோடு, குறிஞ்சிப்பாடி- 607 302

04142 2358371

செந்தியாதோப்பு

கீழங்காடு ரோடு, செந்தியாதோப்பு.

04142 2358371

ஸ்ரீமுஷ்ணம்

ஆண்டிமடம் ரோடு, ஸ்ரீமுஷ்ணம்- 608 003.

       -

புவனகிரி

சந்தை தோப்பு ரோடு, புவனகிரி- 608 601.

        -

3

விழுப்புரம் விற்பனைக் குழு

திருக்கோவிலுார்

விழுப்புரம் மெயின் ரோடு, அரங்கந்தநல்லுார், திருக்கோவிலுார்.

04153 224223

உழுந்துார்பேட்டை

திருச்சி ஹைரோடு, உழுந்துார்பேட்டை- 606 107.

04149 222231

திருவென்னைநல்லுார்

பேருந்து நிலையம் அருகில், திருவென்னைநல்லுார்- 607 203.

04153 234237

விக்கிரவான்டி

மெயின் ரோடு, விக்கிரவான்டி- 605 602.

04146 233373

4.

வேலுார் விற்பனைக் குழு

வேலுார் (தானியங்கள்)

அலுவலர் லைன், டோல்கேட்,  வேலுார்-632 001.

0416 220083

5.

தர்மபுரி விற்பனைக் குழு

கிருஷ்ணகிரி

ஹம்சா குசேன் சாகிப் தெரு, கிருஷ்ணகிரி- 635 903.

04342 222219

ஓசூர்

தாலுாகா அலுவலகம் ஓசூர்- 635 125.

       -

ராயக்கோட்டை

ஓசூர் மெயின் ரோடு, ராயக்கோட்டை-636 810.

       -

தென்கனிக்கோட்டை

ராயக்கோட்டை ரோடு, தென்கனிக்கோட்டை -635 107.

       -

6.

ஈரோடு விற்பனைக் குழு

தாராபுரம்

347, சின்னக்கடை தெரு, தாராபுரம் 638 656.

04258 220323

7.

திருச்சி விற்பனைக் குழு

இரும்புடிப்பட்டு
(தானியங்கள்)

ஐயர்மலை போஸ்ட், இரும்புடிப்பட்டு- 639 194.

       -

தகவல் ஆதாரம் : www.indg.in/agriculture/List_of_Regulated_Markets_Tn.pdf

மேலே செல்க

 

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் - கர்நாடகா

வ.எண்

மாவட்டம்

விற்பனைக் குழு/ ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள்

முகவரி

தொலைபேசி எண்

1.

 

 

 

பெங்களூர் (ஊரகப்பகுதி)

 

 

 

 குடூர்

கிராம பஞ்சாயத்து குடூர்.

  -

மகதி

கிராம பஞ்சாயத்து, மகதி.

-

தொட்டபல்லாபூர்

வேளாண் பொருட்கள், விற்பனை மையம், தொட்டாபல்லாபூர்.

22114

நீலமங்களா

கிராம பஞ்சாயத்து, நீலமங்களா

  -

2.

பெங்களூர் (நகர்புறம்)

சந்தபூர்

கிராம பஞ்சாயத்து, சந்தபூர்.

  -

ஜிகானி

கிராம பஞ்சாயத்து, ஜிகானி.

  -

பைட்டராயனபுரா

கிராம பஞ்சாயத்து, பைட்டராயனபுரா.

  -

3.

சம்ராஜ்

சம்ராஜநகர்

செயலாளர், வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), சம்ராஜநகர்

08226 22103

4.

சிக்கமகலுார்

கடூர்

செயலாளர், வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), கடூர்.

08267 21252

முடிகரே

செயலாளர், வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), முடிகரே.

08263 20162

தரிகரே

செயலாளர், வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), தரிகரே.

08261 22221

5.

 

தேவனகிரி

 

சன்னகிரி

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), சன்னகிரி

28038

ஹரபனஹல்லி

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), கோட்டூர்ரோடு, ஹரபனஹல்லி.

20440

ஹொனலி

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), நியமதிரோடு, ஹொனலி

21014

6.

ஹசன்

ஹசன்

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), ஹசன்

08172 56186

ஹோலிநரசிபுரா

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), ஹோலிநரசிபுரா

08175 73461

7.

கோலார்

பங்கார்பேட்

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), பங்கார்பேட்-  563 114

55291

பேத்மங்களா

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), சப்மார்கெட், பதமங்கோலா ஹோப்லி, பங்கார்பேட்.

 

பகேபல்லி

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), சப்மார்கெட, பகேபல்லி,  கோலார் மாவட்டம்

 

8.

கோப்பால்

கங்காவதி

செயலாளர், வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), ஸ்ரீ சன்னபாசவசாமி, குஞ்ச் கங்காவதி, மாவட்டம் கோப்பால் 583 227.

70265
70369

9.

மாண்டியா

மட்டூர்

வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (A.P.M.C), மட்டூர்.

08232 32349

 

 

நாகமங்கலா

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், நாகமங்கலா

08234 86767

10.

மைசூர்

பிட்டியாபட்னா

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், பிட்டியாபட்னா

08223 74447

11.

ஷிமோகா

ஷிகரிபுரா

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், ஷிகரிபுரா 

62261

ஷிரலகோப்பா

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், சப்மார்கெட், ஷிரலகோப்பா, ஷிகரிபுரா தாலுாகா

 -

12.

டும்கூர்

சிக்கனாயகனஹல்லி

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், சிக்கனாயகனஹல்லி

27251

செல்லுார்

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், சப்மார்கெட், செல்லுார், குப்பி தாலுகா.

 

குப்பி

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், குப்பி, டும்கூர் மாவட்டம்.

22250

ஹீலியார்

வேளாண் பொருட்கள் விற்பனை மையம், ஹீலியார், சிக்கனயாகனஹல்லி, தாலுகா

 

தகவல் ஆதாரம்: இந்திய வேளாண் பொருட்களின் மொத்த விற்பனை மையங்கள் தகவலேடு, இந்திய அரசு.

மேலே செல்க


ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் - பாண்டிச்சேரி

மாவட்டம்

விற்பனைக் குழு, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

முகவரி

தொலைபேசி எண்

பாண்டிச்சேரி

மதகடிப்பேட் (தானியங்கள்)

செயலாளர், பாண்டிச்சேரி மார்கெட், விற்பனைக் குழு, அக்ரிகல்சர் காம்ப்லெக்ஸ், தட்டான்சாவடி, பாண்டிச்சேரி - 9

641148

கன்னியக்கோயில்

செயலாளர், பாண்டிச்சேரி, விற்பனைக் குழு, அக்ரிகல்சர் காம்ப்லெக்ஸ், தட்டான்சாவடி, பாண்டிச்சேரி – 9

611020

தகவல் ஆதாரம்: இந்திய அரசின், இந்திய வேளாண் பொருட்களின் மொத்த விற்பனை மையங்கள் தகவலேடு.

மேலே செல்க



சந்தை தகவல்கள்

i. விற்பனை மற்றும் ஆய்வு இயக்ககம் (DMI)

சேவைகள்

  • வேளாண் மற்றும் வேளாண்மை சார்ந்த  பொருட்களின் தரப்படுத்துதல்
  • சந்தை நிலவரம் மற்றும் விற்பனை பற்றிய ஆய்வு செய்து, புள்ளி விவரம் சேகரித்து திட்டமிடுதல்
  • வேளாண் விற்பனையில் சீர்திருத்தம் செய்தல்
  • வேளாண் விற்பனைத் தகaவல் வளையம்
  • குளிர் சாதன சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குதல்
  • ஊரக  சேமிப்பு கிடங்குகள் கட்டுதல்
  • விற்பனைக் கட்டமைப்புகள், தரம்பிரித்து, தரப்படுத்துவதை உருவாக்குதல்
  • வேளாண் விற்பனையில் பயிற்சி அளித்தல்
  • விற்பனை விரிவாக்க சேவை

அணுக வேண்டிய முகவரி

விற்பனை மற்றும் ஆய்வு இயக்ககம் (DMI)
வேளாண் மற்றும் கூட்டுறவு துறை
வேளாண் அமைச்சகம்
பரிடாபாத்
இணையத்தளம்: www.agmarknet.nic.in

மேலே செல்க



ii. இந்திய உணவுக் கழகம் (FCI)

சேவைகள்:

  • விவசாயிகளுக்கு நஷ்டமில்லாத வருமானம் அளித்தல்
  • ஏழை எளிய சமூக மக்களுக்கு ஏற்ற சரியான விலையில் உணவு தானியங்களை கிடைக்கச் செய்தல்
  • உணவு பாதுகாப்பிற்காக, தானிய சேமிப்பை பராமரித்தல்
  • விலைவாசி நிலைப் பெருக்கத்திற்காக ஈடுபடுதல்

செயல்பாடுகள்

  • உணவு தானியங்களை வாங்குதல்
  • சேமித்தல் மற்றும் ஒப்பந்தம்
  • இடமாற்றம்
  • நிதி
  • விற்பனை
  • இருப்பு வைத்தல்
  • தரக் கட்டுப்பாடு
  • பொறியியல்
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

அணுகவேண்டிய முகவரி:

இந்திய உணவுக் கழகம்
16-20, பாராக்காம்பால் வழி,
புது டில்லி – 110001,இந்தியா
தொலைபேசி: 011-43527462
இணையத்தளம்: http://fciweb.nic.in/

மேலே செல்க


 

iii. மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் (CWC)

  • உணவு தானிய சேமிப்பு கிடங்குகள், தொழிற்சாலை சேமிப்பு கிடங்குகள், சங்கம் சார்ந்த சேமிப்பு கிடங்குகள், கன்டெய்னர் நிலையங்கள், உள்நாட்டு சரக்குகளை காலி செய்வதற்கான டிப்போக்கள், விமான சரக்ககங்கள், மத்திய  சேமிப்பு கிடங்கு கழகத்தினுள் அடங்கிய சேவைகள் ஆகும்.
  • சேமித்தல் மற்றும் கையாளுதல் தவிர, பிற சேவைகளான ஒரு இடத்தில் இருந்து சரக்குகளை காலி செய்து, வேறு இடத்திற்கு அளித்தல், கையாளுதல், இடம்பெயர்த்தல், சரக்குகளை வாங்குதல் மற்றும் பங்கிடுதல், நோய்க் கட்டுப்பாட்டு சேவைகள், வாயு நச்சு புகை பரப்புதல் போன்ற அதன் சார்ந்த பிற சேவைகளைச் செய்து வருகிறது.
  • பல்வேறு நிறுவனங்களுக்கு சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கான ஆலோசனைகளையும், பயிற்சியையும் மத்திய சேமிப்புக் கிடங்குக் கழகம் அளித்து வருகிறது.
  • இந்தியாவில் உள்ள 5704 பயிற்சி செய்ய நிபுனர்கள் கொண்ட 482 சேமிப்பு கிடங்குகள் மூலம் 200 வகைக்கு மேலான பொருட்களுக்கு நவீன சேமிப்பு வசதிகள் வழங்கிவருகிறது. இதன்மூலம் நீர் உறிஞ்சக்கூடிய பொருட்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு சேமிக்க முடியாத எளிதில் கெட்டுப்போகக் கூடிய பொருட்களை சேமிக்கலாம்.
  • உள்நாட்டு மற்றும் துறைமுகங்களில் 36 கன்டெய்னர் சரக்கு நிலையங்களில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வசதிகள் அளித்தல்.
  • ஒப்பந்தப்படுத்தப்பட்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் அளித்தல்
  • நோய் கட்டுப்பாட்டு சேவைகள்
  • சரக்குகளை கையாளுதல், இடம் பெயர்த்தல் மற்றும் ISO கன்டெய்னர்களில் சேமித்தல்.

அணுகவேண்டிய முகவரி

மத்திய சேமிப்புக் கிடங்கு கழகம் (CWC)
4/1 ஸிரி தொழிற்சாலை பகுதி எதிரே. ஸிரி கோட்டை
புது டில்லி 110016
இணையத்தளம்: http://cewacor.nic.in

மேலே செல்க

iv. வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (APEDA)

  • குறிப்பிட்ட வேளாண் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தியை ஏற்றுமதிக்காக மேம்படுத்துதல்
  • பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு, பல்வேறு திட்டங்கள் வாயிலாக நிதியுதவி அளித்தல்
  • வேளாண் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகளை ஏற்றுமதிக்காக முன்னேற்றுதல்
  • அதன் சார்ந்த தொழிற்சாலைகளின், கணக்கெடுப்பு, ஆய்வுகள், நிவாரணம் மற்றும் மானியத் திட்டங்களுக்கான நிதியுதவி அளித்தல்
  • தேர்வு செய்யப்பட்ட பொருட்களின் ஏற்றுமதியாளர்களை பதிவு செய்தல்
  • ஏற்றுமதி பொருட்களுக்கான தரம் மற்றும் அளவுகளை நிர்ணயம் செய்து கடைபிடித்தல்
  • மாமிசம் மற்றும் மாமிசம் சார்ந்த பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்தல்
  • ஏற்றுமதி பொருட்களை பெட்டியிடுவதை  நவீனபடுத்துதல்
  • ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மற்றும் உருவாக்கத்தை ஊக்குவித்தல்


அணுக வேண்டிய முகவரி

வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (APEDA)
என்.சி.வு.ஐ  கட்டிடம், 3, ஸிரி தொழிற்சாலை பகுதி
ஆகஸ்ட் க்ரான்டி மார்க், புது டில்லி 110016
தொலைபேசி:  (011) 26513204/26513219/2651472/2653 4186
இணையத்தளம்: www.apeda.com

மேலே செல்க

v. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (NCDC)

சேவைகள்

  • புதிய பதனிடும் தொழிற்சாலைகள் அமைத்தல்
  • தற்போதைய நிறுவனங்களை விரிவாக்குதல்/ நவீனப்படுத்துதல்/புதுப்பித்து, மறுசீரமைத்தல்/ பல் பிரிவுகளாக்குதல்
  • அடிப்படை முதலீடை பலப்படுத்துதல்
  • சரக்கு கூட்டுறவு மற்றும் மாநில அளவிலான சரக்கு கூட்டமைப்புகளின் வணிக செயல்பாடுகளின் விரிவாக்க பணிக்கான முதலீடு அளித்தல்
  • வேளாண்மை சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பதற்கான நிதியுதவி அளித்தல், மலைத்தோட்டப் பயிர்கள் (டீ, காப்பி, ரப்பர், முந்திரி, பாக்கு, வாசனை பயிர்கள்), உணவு தானிய பதனிடும் தொழிற்சாலைகள் (அரிசி/பருப்பு மில், பேக்கரி, மாவு மில், மக்காச்சோள மாவு/குளுக்கோஸ் தொழிற்சாலைகள்) எண்ணெய் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் பிற பதனிடும் தொழிற்சாலைகள் (பேப்பர் போர்ட் திட்டங்கள்) இதனுள் அடங்கும்.

அணுக வேண்டிய முகவரி

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம்
4, ஸிரி தொழிற்சாலை பகுதி
அவுஸ் காஸ்,
புது டில்லி 110016
தொலைபேசி: 011-26962478, 26960796, 26962379, 26569246
தொலை நகல்: 0111-26962370, 26516032
இணையத்தளம்:  http://www.ncdc.in/

மேலே செல்க

vi. தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனைக்கான இந்திய கூட்டமைப்பு நிறுவனம் (NAFED)

தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனைக்கான இந்திய கூட்டமைப்பு நிறுவனம், (NAFED) அக்டோபர் 2ஆம் தேதி 1958 ஆம் ஆண்டில் காந்தி ஜெயந்தி அன்று துவங்கப்பட்டது.  பல் மாநில கூட்டுறவு சொசைட்டி சட்டத்தின் கீழ் NAFED பதிவு செய்யப்பட்டுள்ளது.  வேளாண் பொருட்களை கூட்டுறவு விற்பனை செய்து, விவசாயிகளுக்கு பலனளிப்பதே இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். வேளாண் விவசாயிகள் இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஆவர். நிறுவனத்தின் பொதுக் கூட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் எடுத்துரைப்பதற்கு விவசாயிகளுக்கு அதிகாரம் உண்டு.
செயல்பாடுகள்

  • பயிர்கள், தானியங்கள் மற்றும் எண்ணெய் விதைகளை ஆதாரவிலைத் திட்டத்தின் கீழ் வாங்கும், இந்திய அரசின் மத்திய முதன்மை நிறுவனம் ஆகும்.
  • ஆதார விலைத்திட்டம் மற்றும் இறக்குமதியின் கீழ் வாங்கிய பயிர்கள் மற்றும் எண்ணெய் விதைகளை விற்பனை செய்கிறது.
  • சேமிப்பு வசதிகளை அளிக்கிறது.
  • நுகர்வோருக்கான விற்பனைப் பிரிவு (NAFED), தனது சில்லறை விற்பனை கடைகள் மூலம், டில்லியில் உள்ள நுகர்வோருக்கு அன்றாடத் தேவைக்கான பொருட்களை அளித்து வருகிறது.

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி


தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனைக்கான இந்திய கூட்டமைப்பு நிறுவனம், NAFED
NAFED அவுஸ் ,
சித்தார்தா வளாகம்                    
வட்டச் சாலை,
ஆசரம சவுக்,
புது டில்லி 110014
தொலைபேசி : 011-26340019, 26341810
இணையத்தளம்:  http://www.nafed-india.com

மேலே செல்க

vii. வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (DGFT)

சேவைகள்:

  • நாட்டில் உள்ள பல்வேறு மண்டல அலுவலகங்கள் மூலம் புதிய திட்டங்கள் அல்லது வழிமுறைகள் வாயிலாக இந்திய வெளிநாட்டு வர்த்தக திட்டங்களை அமல்படுத்துதல்.
  • இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறியீடு எண் வழங்குதல். IEC எண் என்பது 10 எண்ணிக்கை கொண்ட, இந்திய ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு, வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கான நம்பர் ஆகும்.
  • இந்தியாவுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் இடையே இருவழி உடன்படிக்கை வாயிலாக, சரக்குகளை இந்தியாவில் இருந்த அனுப்பவும், மற்ற நாடுகளில் இருந்து பெறவும் இந்நிறுவனம் அனுமதிக்கிறது.
  • அண்டை நாடுகளுக்கிடையே வர்த்தகத்தை மேம்படுத்துதல்.
  • ஏற்றுமதி கொள்கை திட்டம் 2 இன் கீழ் இலவசமாக ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தல்.
  • DEPB தொகையினை கட்டுப்படுத்துகிறது.
  • இடுபொருள் மற்றும் உற்பத்தி கொள்கைகள் நிர்ணயிப்பதை கட்டுப்படுத்துதல்.
  • ITC-HS குறியீடுகளில், புதிய குறியீடுகளை சேர்த்தல், மாற்றம்  செய்தல் போன்ற செயல்பாடுகளையும் வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரகம் மேற்கொள்ளுகிறது.

மேற்கூறிய செயல்பாடுகள் தவிர, வர்த்தக வசதிகளையும் செய்து கொடுக்கிறது. சரக்குகளை வாங்கும் வெளிநாட்டவர்களின் தரக் குறைபாடுகளை கண்காணிக்கிறது. வெளிநாட்டு வர்த்தகத்தின் பொது இயக்குநரக அலுவலர்கள் பிற பொருளியல் அலுவலகங்களான சுங்கத்துறை, மத்திய சுங்கத்துறையினர் மற்றும் அமலாக்கத்துறை இயக்குநகரத்தினருடன் இணைந்து செயலாற்றுகின்றனர்.

அணுகவேண்டிய முகவரி:

வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர் (DGFT)
உத்யோக் பவன், புது டில்லி
இணைய தளம்:  http://dgft.delhi.nic.in/

மேலே செல்க

viii. வணிக அறிவாண்மை மற்றும் புள்ளியியல் இயக்குநர் (DGCIS)

சேவைகள்:

  • விற்பனை சார்ந்த, அதாவது ஏற்றுமதி-இறக்குமதி தகவல், மாநிலங்களுக்கு இடையிலான உணவு தானியங்கள் இடமாற்றம் போன்ற தகவல்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, வழங்குவதில் முதன்மை நிறுவனம் ஆகும்.
  • நுாற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, இந்நிறுவனம் இந்தியாவிற்கு வர்த்தகம் சார்ந்த தகவல்களை வழங்கி வருகிறது.
  • இவ்வாறு, தரமான நம்பகமான, நேரத்திற்கு ஏற்ற தகவல்களை வழங்குவதில், இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் ஒரு முன்னோடி நிறுவனமாக விளங்குகிறது.

அணுக வேண்டிய முகவரி

வணிக அறிவாண்மை மற்றும் புள்ளியியல் இயக்குநர் (DGCIS)
1,கவுன்சில் அவுஸ் வீதி
கொல்கத்தா-700 001, இந்தியா 
இணையத்தளம்:   http://www.dgciskol.nic.in/

மேலே செல்க

ix. பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குநரகம்

சேவைகள்:

  • 28 பயிர்களுக்கான சாகுபடி செலவு மற்றும் உற்பத்தி செலவு வயல்வெளி தகவல்களை சேகரித்து ஒருங்கிணைத்தல்
  • பல்வேறு மாநிலங்களில் திட்டத்தின் கீழ் உள்ள பயிர்களின் சாகுபடி செலவு மற்றும் உற்பத்தி செலவை கணக்கிடுதல்
  • வேளாண்மை மற்றும் வேளாண்மையல்லாத துறையின், வர்த்தக குறியீடுகளை உருவாக்குதல்
  • விற்பனை/சந்தை அறிவாண்மை தகவல்களை புத்தகம் பத்திரிக்கை அல்லது இணையதளம் மூலம் வெளியிடுதல்.

அணுக வேண்டிய முகவரி

பொருளியல் மற்றும் புள்ளியல் இயக்குநரகம்
சாஸ்த்திரி பவன்,
புது டில்லி
இணைய தளம்: http://www.dacnet.nic.in

மேலே செல்க

x. வேளாண் பொருட்கள் விற்பனை மையம் (APMC)

சேவைகள்:

  • விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை தகுந்த விலைக்கு விற்பதற்காக, மாநில அரசுகள், பல்வேறு நகரங்களில் வேளாண் பொருட்கள் விற்பனை மையங்களை ஏற்படுத்தியுள்ளது.
  • பெரும்பாலான விற்பனை மையங்களில், வணிகர்களும், விற்பனையாளர்களும், விவசாயிகளிடம் பொருட்களை வாங்குவதற்காக, கிடங்குகளும், கடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • வேளாண் பொருட்கள் விற்பனை மையத்தின் மேற்பார்வையில், விவசாயிகள் தங்களது பொருட்களை ஏஜென்டுகளுக்கோ வணிகர்களுக்கோ விற்கலாம்.
  • பயிற்சி, சுற்றுலா, கண்காட்சி போன்றவற்றை ஏற்பாடு செய்தல்.

மேலே செல்க

xi. மாநில வேளாண்மை விற்பனை வாரியங்கள்

சேவைகள்:

  • வேளாண் பொருட்களை அளவுகோல் படி தரம் பிரித்தல்
  • மாநிலத்தில் விற்பனையை சீரமைத்து, முன்னேற்றுதல்
  • நலிவான விற்பனைக் குழுக்களுக்கு, கடன் மற்றும் நிதியுதவி அளித்து முன்னேற்றுதல்
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் வேளாண் பொருட்களை விற்பனை செய்வதை பிரச்சாரம் செய்து, பிரபலப்படுத்துதல்
  • வேளாண் பொருட்களை ஒருங்கிணைந்த முறையில் விற்பனை செய்வது பற்றி கல்வியறிவு அளித்தல்
  • குறிப்பிட்ட வேளாண் பொருட்களை இடம்பெயர்த்து அங்கேயே விற்பனை செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல்
  • மாநில விற்பனைக் குழுவின் அலுவலர்களுக்கான பயிற்சி அளித்தல்
  • மாநில அரசின் செய்திகள் பற்றிய அறிவுரை அளித்தல்
  • தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளின் தகவல்கள் கொண்டு அனைத்து விற்பனைக் குழுக்களின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்தல்
  • விவசாயிகளின் வாழ்விற்கான ஆயுள் காப்பீடு திட்டத்தை ஆரம்பித்தல், தேவையெனில் மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டு கட்டண சந்தாவை செலுத்துதல்
  • வேளாண் விற்பனை பற்றிய கருத்தரங்குகள், பணிமனைக் கூட்டம் மற்றும் பொருட்காட்சிகள் ஏற்பாடு செய்தல்
  • வேளாண் பொருட்களை ஒருங்கிணைந்த விற்பனை முறையில் விற்பனை செய்வதற்கான பிற செயல்களையும் ஊக்குவித்தல்.

மேலே செல்க


xii. விவசாயிகள் தகவல் மையங்கள்

சேவைகள்:

  • விவசாயிகளுக்கு வல்லுநர் அறிவுரைகளை வழங்குதல்
  • நாடு முழுவதும், இலவச டோல் எண் மூலம் இம் மையங்கள் இயங்குகிறது.
  • 1551” என்ற நான்கு எண்ணிக்கை கொண்ட எண் விவசாயிகள் தகவல் மையத்திற்கு, நாட்டில் உள்ள அனைவரின் வேளாண்மை குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள அளிக்கப்பட்டுள்ளது.

மேலே செல்க


 

வேளாண் வர்த்தகம் - இணையதள முகவரிகள் 


வ.எண்

விபரங்கள்

இணையதள முகவரி

1

மாவட்ட தொழிற்சாலைகள் மையம்,
கோயம்புத்துார்

http://diccoimbatore.com/functions.html

2

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்

http://tiic.org

3

தமிழ் நாடு அரசு

http://www.tn.gov.in

4.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம்

http://www.tidco.com/goi.html

5

தமிழ்நாடு தொழில் மற்றும் தொழில் நுட்ப
மேம்பாட்டுக் கழகம்

http://www.itcot.com

6

தமிழ்நாடு சிறு தொழில் முன்னேற்றக் கழகம
் லிமிடெட்

http://www.sidco.tn.gov.in 

7

தமிழ்நாடு சிறுதொழில் கழகம் லிமிடெட்

http://www.tansi.com

8

தேசிய வேளாண்மை மற்றும் கிராம
முன்னேற்ற வங்கி

http://www.nabard.org

9

இந்திய சந்தை தகவல்

http://www.indiandata.com

10

இந்திய வணிகர்கள் சந்தை

http://www.trademart.in

11

இந்திய சந்தை

http://dir.indiamart.com

12

இந்திய தொழிற்சாலைகள்

http://www.indianindustry.com

13

இந்திய வணிகர்கள்

http://www.tradeindia.com

14

இந்திய ஏற்றுமதியாளர்கள்

http://www.exportersindia.com/

15

மாவட்டங்களின் திறம்

http://www.laghu-udyog.com

16

இந்திய ஊரக கிராமத் தொழிற்சாலைகள்

http://ari.nic.in

17

இந்திய வர்த்தகம்

http://business.mapsofindia.com

18

இந்தியாவின் வேளாண் விற்பனை

http://agmarknet.nic.in

மேலே செல்க

 


 

விற்பனை வழிகளின் வகைகள்


ராகி விற்பனையில் கீழ்கண்ட விற்பனை வழிகள் உள்ளன.

  1. உற்பத்தியாளர் - நுகர்வோர் (கிராம விற்பனை)
  2. உற்பத்தியாளர் - கிராம வாணிபர் - நுகர்வோர் (உள்நாட்டு விற்பனை)
  3. உற்பத்தியாளர் - மொத்த விற்பனையாளர் மற்றும் கமிஷன் ஏஜென்ட் சில்லரை விற்பனையளார், நுகர்வோர்
  4. உற்பத்தியாளர்  முதல்நிலை மொத்த விற்பனையாளர் - இரண்டாம் நிலை மொத்த விற்பனையாளர் - சில்லரை விற்பனையாளர் - நுகர்வோர்
  5. உற்பத்தியாளர் - முதல்நிலை மொத்த விற்பனையாளர் - மில் வாணிபர் - சில்லரை விற்பனையாளர் - நுகர்வோர் (பேக்கரி)
  6. உற்பத்தியாளர் - அரசாங்க கொள்முதல் - சில்லரை விற்பனையாளர் - நுகர்வோர்
  7. உற்பத்தியாளர் - அரசு - மில் வாணிபர் - சில்லரை விற்பனையாளர் - நுகர்வோர்

மேலே செல்க


 

ராகி ஏற்றுமதி


ஏற்றுமதியாளர்கள்

1. மன்னா புட் புரொடக்ட்ஸ்: இட்லி, முறுக்கு, புட்டு, கஞ்சி பொடி மற்றும் இடியாப்பம், முளைக்கட்டிய ராகி, அரிசி மாவு மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற மன்னா ஹெல்த் மிக்ஸ் ஆகிய  அனைத்து தரமான உணவு பொருட்களின் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்,

மன்னா புட் புரொடக்ட்ஸ்,
55, சீ பிளாக்,  8 வது தெரு,
அண்ணா நகர், (ஐயப்பன் கோவில் அருகில்)
சென்னை - 600 040. (தமிழ்நாடு) இந்தியா
போன்: +91 - 44 - 6283991



2. சாகா புட் புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்

  • மன்னா ஹெல்த் புரொடெக்ட்ஸ் மற்றும் புட் ரொடெக்ட்ஸ்சின் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஹெல்த் புரொடெக்ட்ஸ்: மன்னா நியுட்ரிமக்ஸ், மன்னா ராகி மால்ட்
  • மாவு பொருட்கள்: முளைத்த ராகி மாவு,  ராகி மாவு,
  • இன்ஸ்டென்ட் புரொடெக்ட்ஸ்: மன்னா ராகி இடியாப்பம், மன்னா ராகி சேமியா,
  • மன்னா இன்ஸ்டென்ட் இடியாப்பம், மன்னா இன்ஸ்டென்ட் புட்டு பொடி

முகவரி:

சாகா புட் புரொடெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
கிதி- 2214, 7 வது தெரு,
11 வது மெயின் ரோடு, அண்ணா நகர்,
சென்னை - 600 040 (தமிழ்நாடு) இந்தியா
போன்: 91 - 44- 2628 3991/2628 6620



3. தான்யலக்ஷ்மி அக்ரோபுட்ஸ்: மக்காச்சோளப் பொருட்கள், ராகி மாவு, ராகி மாவு உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியாளர்கள் .

முகவரி:

563, ரங்க கவுடர் தெரு, விஷ்யால் தெரு டவுன் அருகில்,
கோயம்புத்துார், தமிழ்நாடு.
பாஸ்கரன் செல் : 91 9443035304
போன்: 091 - 422 - 2390134



4. பாக்யநகர் புட்ஸ்: ராகி மற்றும் சோயா ஏற்றுமதியாளர்கள்

முகவரி:

16-10-1/2 , மலக்பேட், ஐதராபாத் - 500 023, இந்தியா.
போன்: (91) - 40 - 30916417



5. அம்ருதா புட் புரொடக்ட்ஸ்: முளைத்த ராகி, விட்டாரிச் சாக்லேட் ஏற்றுமதியாளர்கள்

முகவரி:

72, 5 வது தெரு,  கே.ழி.ஸிநகர், வடவள்ளி,
கோயமுத்துார், 641 041, தமிழ்நாடு, இந்தியா.
போன்: 91 - 422 - 2424928


6. ஸ்ரீ பாலாஜி ஏஜென்சி: மக்காச்சோளம், அரிசி, ராகி, சோளம் ஏற்றுமதியாளர்கள்

முகவரி:

எண்:  116/47, டிரிநேத்ரா சாதன், கிரவாடி லேஅவுட்,
கே.பி. எக்ஸ்டென்சன், தேவனகிரி - 577 022, இந்தியா
போன்: (91) - (8192) - 255555 தொலைநகல்: (91) - (8192) 255555


 

7. சிமென்ட் உதயம்: ராகி ஊட்டச்சத்து, உடல் ஆரோக்கிய உணவுகள், திட்ட உணவுக்கான பொருட்கள், புரத ஊட்டச்சத்து உணவுகள், ஊட்டச்சத்துக்கான இதர உணவுகள் ஆகியவற்றை நச்னி சட்வா அடையாளத்தின் கீழ் உற்பத்தி செய்து, ஏற்றுமதி செய்கிறது.

முகவரி:

கி/6, சுக்கர்தா, கணபதி மந்திரஜ்வால், சின்ச்வாத் கவோன்,
பூனா - 411 033, இந்தியா
போன்: (91) - (20) - 274 53031


 

8. ராஜா இண்டஸ்ட்ரீஸ், பெங்களூர்: இண்ஸ்டென்ட் நுாடுல்ஸ், ஹக்கா நுாடுல்ஸ், அரிசி மாவு, ராகி மாவு மற்றும் அப்பளம் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முகவரி:

5/1, 5 வது கிராஸ், மைசூர் ரோடு,
பெங்களூர் 560 026 இந்தியா
போன்: + (91) - (80) - 26753456
தொலைநகல்: + (91) - (80) - 26749595


 

9. பர்தன் புட்ஸ்: வட இந்தியா உணவு வகைகளின் ரெடி மிக்ஸ, இடியாப்பப் பொடி, புட்டு பொடி, அடை தோசை மிக்ஸ், ராகி தோசை மிக்ஸ், ஆகியவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முகவரி:

37, பெருமாள் மேற் தேர் வீதி, திருநெல்வேலி - 627 001
இந்தியா
போன்: + (91) - (462) - 2339620
தொலை நகல் : + (91) - (462) - 2335312


 

10. கமல் எக்சிம்: சோளம், வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், பச்சை தானியம், ராகி, சிவப்புராகி, பார்லி போன்ற இந்திய தோன்றலான தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

முகவரி:

கமல் எக்சிம்
13/2, அசத்நகர் வடவாலா,
மும்பை, மஹாராஷ்டிரா
இந்தியா - 400 031.
தொலைபேசி: 91 - 22 - 6580 - 3970

மேலே செல்க

காட்சியகம்