பயிர் பாதுகாப்பு :: ஆமணக்கு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
 
 
பயிர் : ஆமணக்கு
அறிவியல் பெயர் : ரிசினஸ் கம்யுனிஸ்
குடும்பம் : யுபோர்யேஸியே
 

  ஆமணக்குசுருள் பூச்சி: லைரோமைசா ட்ரைபோலி   சிகப்பு ரோமப்புழு: அமாஸ்க்டா அல்பிஸ்ட்ரைக்கா
  ஆமணக்கு காவடிப்புழு: அக்கேயா ஜனதா   புகையிலை புழு: ஸ்போடாப்டிரா லிட்டுரா
  மெல்ல நகரும் பூச்சி: பாரஸா லெபிடா   பீகார் ரோமப்புழு: ஸ்பைலோசோமா ஆப்ளிகுவா
  துசாக் புழு: அர்க்கயா(நோட்டோலோப்ஸ்) போஸ்டிகா   தண்டு மற்றும் காய்த்துளைப்பான்: கொனாகெத்தஸ் பங்க்டிஃபெரர்லிஸ்
  ரோமப்புழு: யூப்ராக்டிஸ் ஃபிராட்டெர்னா   தத்துப்பூச்சி: எம்போஸ்கா பிலோவெசன்ஸ்
  கம்பளி ரோம புழு: பெரிகாலியா ரிசினி   வெள்ளை ஈ: ட்ரைஅலிரோடஸ் ரிசினி
  ஆமணக்கு முட்புழு: ஏர்கோலிஸ் மெரியோன்   இலைப்பேன்: ரெட்டிதிரிப்ஸ் ஸிரியகஸ்; ஸிரியோதிரிப்ஸ் டார்சாலிஸ்
       
      Updated on October 5, 2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014